சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ், பணியாளர் சுபாகரன் ஆகியோருக்கு ஜாமீன்!
சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபாகரன் ஆகியோருக்கு சோழிங்கநல்லூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம்...