கருணாநிதியின் திரைக்கதையை மிஞ்சும் வேங்கை வயல் விசாரணை – அண்ணாமலை விமர்சனம்!
தி.மு.க. என்றாலே நாடக கம்பெனி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருப்பூர் கணக்கம்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள...