திருப்பூரில் ஆர்எஸ்.எஸ். நிர்வாகி மீது தாக்குதல் – நடவடிக்கை கோரி தர்ணா போராட்டம், தள்ளுமுள்ளு!
திருப்பூரில், ஆர்எஸ்.எஸ். மாவட்ட தலைவர் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. திருப்பூரில் புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக...