போராட்டம் நடத்த முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கைது!
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது அமலாக்கத்துறை சோதனை மூலம் தெரியவந்தது. இதை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை...