சென்னை விமான நிலைய விரிவாக்க அளவீட்டு பணி – குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு!
சென்னையில் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக வீடுகளை அளவெடுக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த உரிமையாளர்கள், ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். சென்னை கொளப்பாக்கம்...