உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ஆகாஷ்வாணி நிலையத்தில் எல்.முருகன் நேரில் ஆய்வு!
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் ஆகாஷ்வாணி நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இன்று ஆகாஷ்வாணி கோரக்பூருக்குச் சென்று...