ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு – அல்பாசித் அமீனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல்!
தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த நபரை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்தது. சென்னையில் தடை செய்யப்பட்ட...