வாணியம்பாடி அருகே பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக மோசடி – தனியார் வங்கி ஊழியர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய தனியார் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர். அம்பலூரைச் சேர்ந்த கணவரை இழந்த...