ஒன்றரை வயதுக் குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை!
ஈரோடு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் தனது ஒன்றரை வயதுக் குழந்தையை கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மொடக்குறிச்சி அருகேயுள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஆண்,பெண்...