சத்தீஸ்கரில் நகசல் பாதிப்பு பகுதிகளுக்கு பேருந்து சேவை!
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர பகுதிகளுக்கு பேருந்து சேவையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியது. சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை மாநில...