ஆஸ்திரேலிய ஓபன் (காது கேளாதோர்) டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்ற பிரித்வி சேகருக்கு அண்ணாமலை வாழ்த்து!
ஆஸ்திரேலிய ஓபன் காது கேளாதோர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஒற்றையர் பிரிவில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பட்டத்தை வென்ற தமிழ்நாட்டின் திரு. பிரித்வி சேகருக்கு தமிழக பாஜக மாநில...