59 வயதை எட்டும் போலீசாருக்கு இரவு பணியில் இருந்து விலக்கு – சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு!
சென்னை மாநகர போலீசில் 59 வயது நிரம்பியவர்களுக்கு இரவு பணியில் இருந்து விலக்கு அளித்து ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், சென்னை பெருநகர...