தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!
இரவு, பகல் என இருவேளையும் மீன் பிடிக்கலாம் என்ற பரிந்துரையை நிறைவேற்றக்கோரி தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி எல்லைக்குள்...