மீன்வளத்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட்ட மீனவர்கள்!
தூத்துக்குடியில் உடனடியாக தூண்டில் வளைவு அமைத்துத்தர வலியுறுத்தி, மீன்வளத்துறை அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடியில் உள்ள திருவைகுளம் மீனவ கிராமத்தில்...