சென்னை : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை!
சென்னை திருமங்கலத்தில் மருத்துவர் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட 17-வது குறுக்குத் தெருவை சேர்ந்த மருத்துவரான பாலமுருகன்...