ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தை : வெளியான சிசிடிவி காட்சி!
கோவை மாவட்டம் ஓணாப்பாளையம் பகுதியில் ஆடுகளை கடித்துக் கொல்லும் சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஓணாப்பாளையம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா, தனது தோட்டத்தில் 8 ஆடுகளை வளர்த்துவந்தார்....