விஜய் முதலமைச்சராக இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் : ராம சீனிவாசன்
அரசியலுக்கு வந்துள்ள விஜய் முதலமைச்சராக இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமென பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் விமர்சித்துள்ளார். தியாகராஜ பாகவதர் பிறந்தநாளையொட்டி திருச்சியில்...