Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு!

தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு 12 ஆயிரத்து 964 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், 3 ஆயிரம் புதிய பேருந்துகள்...

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் – பட்ஜெட்டில் அறிவிப்பு

கோவை, மதுரையில் புதிதாக மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கோவையில் அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில்...

தாய் மொழியை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை – மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால்

புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் மாநில தாய் மொழியை மேம்படுத்தும் வகையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம், மறைமலை அடிகள்...

மாசி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!

மாசி திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா...

வழக்கம்போல பட்ஜெட்டில் ஏமாற்றத்தை பரிசளித்துள்ள திமுக – அண்ணாமலை விமர்சனம்!

நான்காவது ஆண்டாக, பட்ஜெட்டில் வழக்கம்போல ஏமாற்றத்தை திமுக பரிசளித்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக...

மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு 3,600 கோடி ஒதுக்கீடு!

மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர்,...

காரை பின்னோக்கி இயக்கியபோது கிணற்றில் விழுந்த விவசாயி உள்ளிட்ட இருவர் பலி!

சத்தியமங்கலம் அருகே காரை பின்னோக்கி இயக்கியபோது கிணற்றில் விழுந்து விவசாயி பலியான நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம்,...

மாணவர்கள் கல்வியில் பின் தங்கியதால் தண்டனை கொடுத்துக்கொண்ட தலைமை ஆசிரியர்!

ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் மாணவர்கள் கல்வியில் பின் தங்கியதால் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது....

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு – ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில்  ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை  உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.5 கோடி பெற்றது தொடர்பான வழக்கில் மனித...

திமுக அரசின் பட்ஜெட் காலியாக இருப்பதில் வியப்பில்லை – அண்ணாமலை

திமுக அரசின் பட்ஜெட் காலியாக இருப்பதில் வியப்பில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு நிநிலை அறிக்கை 2025 சட்டமன்ற பேரவையில்...

ஹோலி பண்டிகை – எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து!

ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன்  உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து...

ரூ. 3500 கோடி செலவில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

2025-26ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் கட்டித் தரப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு...

சென்னையில் ரூ. 88 கோடி மதிப்பில் 7 மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்காக்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் 88 கோடி ரூபாய் மதிப்பில் 7 மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்காக்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர்...

திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழி பெயர்க்க பட்ஜெட்டில் 1.33 கோடி நிதி ஒதுக்கீடு!

திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழி பெயர்க்க ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து...

உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாடு – எல்.முருகன் பங்கேற்பு!

டெல்லியில் நடைபெற்ற உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்.ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு...

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா!

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் விழா நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இளையராஜாவின் சிம்பொனி இசை லண்டனில் கடந்த 10-ம் தேதி அரங்கேற்றம் செய்யப்பட்டது....

பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது – உமாரதி ராஜன் குற்றச்சாட்டு

பாலியல் குற்றங்களை தடுக்க முதலமைச்சர் தவறிவிட்டதாக பாஜக மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன் விமர்சித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் மகளிர் தினம்...

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பதிவு – டுடோரியல் கல்லூரி ஆசிரியர் கைது!

சேலத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டுடோரியல் கல்லூரி ஆசிரியரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சேலம் கோரிமேட்டை சேர்ந்த கலியுக கண்ணன்...

டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் வரும் 17ஆம் தேதி முற்றுகை போராட்டம் – அண்ணாமலை

தமிழக முதலமைச்சரே பதவி விலக வேண்டிய அளவிற்கு டாஸ்மாக் நிறுவன உழல் மிகப்பெரியது என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வரும் 17ஆம் தேதி டாஸ்மாக்...

பட்ஜெட் ஆவணங்களில் இருந்து ரூபாய் குறியீடு நீக்கம் – நிர்மலா சீதாராமன் கண்டனம்!

பட்ஜெட் ஆவணங்களில் இருந்து ரூபாய் குறியீட்டை திமுக அரசு நீக்கியுள்ளது பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். இது...

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் – பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு!

மதுபான ஊழல் விவகாரத்தைக் கண்டித்து பாஜக உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மதுபான ஊழல் விவகாரத்தில் அதிமுகவை தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு...

மதுபான ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் – இபிஎஸ்

மதுபான ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழக பட்ஜெட்...

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் மாசிமக பெருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது....

உத்திரமேரூர் அருகே உள்ள வானசுந்தரேஸ்வரர் கோயில் மாசி மக திருவிழா கோலாகலம்!

உத்திரமேரூர் அருகே உள்ள வானசுந்தரேஸ்வரர் கோயில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு 18 கிராமங்களை சேர்ந்த சுவாமிகளுடன், சந்திரசேகர சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் மாவட்டம்,...