காதலி பெயரில் காதலன் சொத்துக்கள் – கட்டப்பஞ்சாயத்து செய்த எஸ்.ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்!
சேலத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சொத்துக்களை பெண்ணின் பெயரில் எழுதிவைக்க கூறி கட்டப்பஞ்சாயத்து செய்த SI ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். திமிரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும்...