திண்டுக்கல் மேற்கு, நாகை மாவட்ட பாஜக தலைவராக பதவியேற்பு!
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெயராமன், முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார். இதனையொட்டி, கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும்...