கடல் ஆமைகள் இறப்புக்கு காரணம் என்ன? அரசு விளக்கம் தர தீர்ப்பாயம் உத்தரவு!
சென்னை கடலோரங்களில், அரிய வகை கடல் ஆமைகள் இறந்து, கரை ஒதுங்குவதற்கான காரணங்களை கண்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது....