பக்தர் உயிரிழப்புக்குத் திருச்செந்தூர் கோயில் நிர்வாகமே காரணம் : குடும்பத்தினர் குற்றச்சாட்டு!
திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற பக்தர் உயிரிழப்புக்குக் கோயில் நிர்வாகமே காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்...