கர்நாடகா : ரூ.75 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்!
கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சுமார் 75 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளைக் கடத்திய தென்னாப்பிரிக்க நாட்டுப் பெண்கள் இருவரை காவல்துறை கைது செய்தனர். டெல்லியிலிருந்து பெங்களூருக்கு விமானம் வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மங்களூரு குற்றப்பிரிவு காவல்துறைக்குத் தகவல்...