நாள்தோறும் ரீல்ஸ், தினம் தினம் ஷூட்டிங், தமிழக மக்கள் குறித்து எப்போது யோசிப்பீர்கள் முதல்வரே? – அண்ணாமலை கேள்வி!
தமிழக மக்கள் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், "மாநிலம்...