டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன? – இபிஎஸ் கேள்வி!
டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் தமிழகத்திற்கு எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்....