திமுக போராட்டம் – சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு!
திமுக நடத்திய போராட்டத்திற்காக சென்னை காமராஜர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுக மற்றும் அதன்...