டெல்லி முதல்வர் யார்? – இன்று நடைபெறுகிறது பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்!
டெல்லியில் பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளதால், அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி...