கொல்கத்தா மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கு தமிழகத்தில் வடிவமைக்கப்பட்ட சுரங்கம் தோண்டும் கருவி!
கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் சுரங்கம் தோண்டும் கருவி பயன்படுத்தப்படவுள்ளது. கொல்கத்தாவில் 14 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ பணி நடைபெறுகிறது. இதில், கிடர்பூர்...