2-வது கட்டமாக விடுதலையாகும் பிணைக்கைதிகள் பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்!
இரண்டாவது கட்டமாக விடுதலையாகும் 4 பிணைக்கைதிகள் பட்டியலை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்...