டாஸ்மாக் ஊழல் எதிர்த்து போராட்டம் : பாஜக மூத்த தலைவர்கள் கைது!
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து பாஜக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த பாஜக மூத்த தலைவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்தனர். தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில்...