5,000 கிரஷர்கள் அனுமதி இல்லாமல் செயல்படுகின்றன : லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
தமிழகத்தில் 5 ஆயிரம் கிரஷர்கள் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக, மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த கூட்டமைப்பின்...