நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் – மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை!
நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த...