சென்னையில் வீட்டை ஜப்தி செய்யும் போது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு – தலைவர்கள் கண்டனம்!
சென்னை முகப்பேர் அருகே வங்கியில் வாங்கிய கடனுக்காக வீட்டை ஜப்தி செய்யும்போது, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மேற்கு முகப்பேர்...