நெல்லை : இருசக்கர வாகனம் மோதி விபத்து- சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!
நெல்லை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செட்டிகுளத்தை சேர்ந்த முத்துலிங்கம் என்பவர் அஞ்சுகிராமம் நோக்கி இருசக்கர...