பத்ம விருது வென்ற நட்சத்திரங்கள் : எம்.எஸ்.சுப்புலட்சுமி முதல் அஜித் வரை!
நடிகர் அஜித்குமாருக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு திரைத்துறையில் எந்தெந்த நடிகர், நடிகைகளுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்....