இந்தியாவில் டெஸ்லா EV கார் : 60 நாட்களில் விற்பனை தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனங்களை, இன்னும் 60 நாட்களுக்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக கூறப் படுகிறது....