நெல்லையில் தாயின் உடலை மிதிவண்டியில் எடுத்துச் சென்ற மகன் – உரிய விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்!
நெல்லை அரசு மருத்துவமனையில் இறந்த தாயின் உடலை மிதிவண்டியில் மகன் எடுத்துச் சென்றது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...