For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

அதிவேகமாக பயணித்த கார் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்து!

11:13 AM Dec 04, 2024 IST | Murugesan M
அதிவேகமாக பயணித்த கார் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்து

வேலூரில் அதிவேகமாக பயணித்த கார் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

வேலூர் கொணவட்டம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக பயணித்துள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சர்வீஸ் சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது.

Advertisement

இதில் காரில் பயணித்த 4 பேரும் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மற்றொரு நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement