செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமெரிக்க விமான விபத்து - 67 பேரும் பலியானதாக அறிவிப்பு!

07:15 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

அமெரிக்காவின் வாஷிங்டனில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அமெரிக்காவில் கான்சாஸிலிருந்து 67 பயணிகளுடன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வாஷிங்டன்  விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நதியின் மேல் தாழ்வாக பறந்து கொண்டிருந்த விமானம் மீது எதிரே வந்த ராணுவ ஹெலிகாப்டர் மீது மோதியது. இதனையடுத்து  அமெரிக்க பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதிப்படுத்தி உள்ளார். இதுவரை 25க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDKansasMAINmilitary helicopterplane and helicopter collidedUS President Donald TrumpusawashingtonWashington International Airport
Advertisement