அம்பேத்கருக்கு பாரதரத்னா விருது தாமதமாக வழங்கப்பட்டது ஏன்? - காங்கிரசுக்கு அண்ணாமலை கேள்வி!
05:45 PM Dec 18, 2024 IST | Murugesan M
மாநிலங்களவையில் அம்பேத்கர் பற்றி அமைச்சர் அமித்ஷா தவறாக எதுவும் பேசவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அம்பேத்கருக்கு ஏன் தாமதமாக பாரதரத்னா வழங்கப்பட்டது என்பதற்கு காங்கிரஸ் விளக்கமளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Advertisement
திமுகவை எதிர்ப்பவர்களை எல்லாம் பாஜகவின் பி-டீம் என முத்திரை குத்துகின்றனர் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக காணாமல் போகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement