செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் ஆதரவாளர்!

01:58 PM Jan 22, 2025 IST | Murugesan M

சேலம் அருகே அரசு நிலத்தை அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில், ராமி ரெட்டி பட்டி கரடு என்ற பகுதியில் உள்ள அரசு நிலத்தை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரனின் ஆதரவாளரான ஆனந்தன் என்பவர் ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த பொதுமக்கள் அரசு நிலத்தில் நந்தவனம் அமைக்க முடிவு செய்து செடிகளை நட்டு வைத்தனர்.

Advertisement

ஆனால், அதிகாரிகள் உதவியோடு செடிகளை அகற்ற ஆனந்தன் முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், அரசு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் எனவும், இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
DMKMAINoccupying government landtamil janam tvtamil nadu news
Advertisement
Next Article