For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆங்கில புத்தாண்டு - அயோத்தி ராமர் கோயிலில் சுமார் 2 லட்சம் பேர் தரிசனம்!

12:34 PM Jan 02, 2025 IST | Murugesan M
ஆங்கில புத்தாண்டு   அயோத்தி ராமர் கோயிலில் சுமார் 2 லட்சம் பேர் தரிசனம்

ஆங்கில புத்தாண்டின் முதல் நாளில் அயோத்தி ராமர் கோயிலில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

புத்தாண்டையொட்டி அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக அயோத்தியில் உள்ள ராமர் கோயிலிலும் அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

இதில் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அதேபோல், காசி விஸ்வநாதர் கோயிலில் 3 லட்சம் பேர் வழிபாடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement