For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பெண்கள் பலி

02:00 PM Jan 06, 2025 IST | Murugesan M
ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பெண்கள் பலி

திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் சிலர் பாதயாத்திரையாக திருப்பதி நோக்கி சென்றனர். ரங்கம்பேட்டை அருகே அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் அவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

இதில் 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், 3 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement