ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் கட்டடம்!
11:30 AM Nov 26, 2024 IST
|
Murugesan M
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு சென்னையில் ரிப்பன் கட்டடம் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது.
Advertisement
நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 3, 10 ஆகிய நாட்களிலும் ரிப்பன் கட்டடம் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட உள்ளது . ஐக்கிய நாடுகள் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர் 25ஆம் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
Next Article