For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இந்தியாவில் கல்வி அறிவு 1% அதிகரிப்பு: எஸ்பிஐ

05:22 PM Jan 13, 2025 IST | Murugesan M
இந்தியாவில் கல்வி அறிவு 1  அதிகரிப்பு  எஸ்பிஐ

இந்தியாவில் கல்வி அறிவு 1 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கல்வி அறிவு விகிதத்தில் 1 சதவீத உயர்வு பெண் வாக்காளர்களின் வாக்குப்பதிவு விகிதத்தில் 25 சதவீத உயர்வுக்கு வழிவகுப்பதாக கூறப்பட்டுள்ளது.

Advertisement

அதவாது 1 புள்ளி 8 கோடி பெண் வாக்காளர்களில் 45 பெண் வாக்காளர்கள் உயர்வுக்கு கல்வி அறிவுஅதிகரித்ததே காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் முத்ரா, யோஜனா போன்ற திட்டங்களே இதற்கு முக்கிய காரணமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Tags :
Advertisement