செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

இன்றைய தங்கம் விலை!

11:56 AM Jan 11, 2025 IST | Murugesan M

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, இன்று  ரூ.58,520 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

கிராம் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து, ரூ.7,315 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றம் இன்றி இன்று கிலோ ரூ.1,01,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று (10 ஜனவரி 2025) தங்கம் கிராமுக்கு ரூ.7,285 க்கும், சவரன் ரூ.58,280 க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலை கிலோ ரூ.1,01,000 க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement
Tags :
Chennai Gold RateGold Pricegold price updateGold rateMAINSilver pricetamilnadu gold pricetoday gold rateஇன்றைய தங்கம் விலை
Advertisement
Next Article