For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

இன்றைய தங்கம் விலை!

10:59 AM Dec 06, 2024 IST | Murugesan M
இன்றைய தங்கம் விலை

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து, ரூ. 56,920-க்கும் ஒரு கிராம் ரூ. 7,115-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த வாரம் ஒரு சவரன் ரூ. 57,000-யைக் கடந்த நிலையில், கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது

Advertisement

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து, ரூ. 56,920-க்கும் ஒரு கிராம் ரூ. 7,115-க்கும் விற்பனை செய்யப்படுகிறது

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement