என்விஎஸ்-02 ஜனவரியில் விண்ணில் செலுத்தப்படும்! : சோம்நாத்
04:47 PM Dec 31, 2024 IST
|
Murugesan M
பிஎஸ்எல்வி சி-60 வெற்றியை தொடர்ந்து என்விஎஸ்-02 ஜனவரியில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
Advertisement
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் நேற்றிரவு 10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
தற்போது இதுகுறித்து சோம்நாத், என்விஎஸ் 02 செயற்கைக்கோள் 2025ம் ஆண்டு ஜனவரியில் விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும், சந்திரயான்-4 திட்டத்துக்கான பணி நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
Next Article