எல்லை பாதுகாப்புப் படை ஆய்வாளரின் உடல் நல்லடக்கம்!
01:07 PM Jan 28, 2025 IST
|
Murugesan M
மேற்குவங்கத்தில் எல்லை பாதுகாப்புப் படையில் பணியில் இருந்தபோது மரணமடைந்த குளித்தலையை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது.
Advertisement
குளித்தலை அண்ணா நகரை சேர்ந்த நாராயணன் என்பவர், மேற்குவங்க மாநிலம் மால்டா செட்டர் பகுதி எல்லை பாதுகாப்பு படையில் ஆய்வாளராக வேலை பார்த்து வந்தார்.
2 நாட்களுக்கு முன்பு அவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இறுதி அஞ்சலிக்கு பிறகு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement