For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

ஒட்டன்சத்திரம் நகைக்கடை உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

11:35 AM Jan 04, 2025 IST | Murugesan M
ஒட்டன்சத்திரம் நகைக்கடை உரிமையாளர் தொடர்புடைய இடங்களில் 2 வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை

திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள நகை கடைகள் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த தினேஷ் மற்றும் அவரது சகோதரர் தீரஜ் ஆகியோருக்கு சொந்தமாக திண்டுக்கல் மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் நகை கடை செயல்பட்டு வருகிறது.

Advertisement

அந்த நகை கடையிலும், அதன் உரிமையாளர்கள் வீடுகளிலும் நேற்று 30 -க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை 2ஆம் நாளாக இன்றும் தொடர்கிறது. வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement